கார்பரேட் திட்டங்களை வகுத்து நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியிலும் நிலவும் கணக்கியல் தேவைகளுக்கேற்ப வங்கிகளின் திறமையான நிர்வாகத்தை வழங்கிட வழி வகை செய்கிறது வங்கி மேலாண்மை உயர்கல்வி. திறமையான நிர்வாகம் மூலம், பல்வேறு வகையான வர்த்தக துறைகளில் உரிய முன்னேற்றங்களை எட்ட முடியும். ஒழுங்கு செய்யும் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றபடியும், வெளியுலக தேவைகளுக்கு ஏற்பவும், நிர்வாகத்திற்கு உறுதுணையான பணிகளைச் செய்ய இந்தக் கல்வி உதவுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.