நவீன விலங்கியல் பாடமானது விலங்குகளின் உடற்கூறியல், உடல் அமைப்பு, செயல்பாடுகள் தொடர்பான பாடத்திட்டத்தை கொண்டுள்ளது. மேலும் புதிதாக தோன்றும் விலங்கினங்கள், அவைகளின் பண்பு ஒரு சந்ததியிடமிருந்து மற்றோரு சந்ததிக்கு தொடரும் தன்மைகள் விலங்குகளின் பழக்கவழக்கங்கள் முதலிய பிரிவுகளையும் இந்த பாடத்திட்டம் கற்றுத்தருகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.