இன்ஜினியரிங் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையாகும். ஆட்டோ மொபைல்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், மேம்படுத்துதல், பராமரித்தல் ஆகியவற்றை இத்துறை உள்ளடக்கியது. இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை காண்போம்.
* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை இக்கல்வி நிறுவனத்தில் நான்காண்டு பி.இ., (முழுநேரம்) மற்றும் பி.டெக்., ( பகுதி நேரம்) பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு தீதீதீ.ச்ணணச்தணடிதி.ஞுஞீத
* ஐ.ஆர்.டி.டி.,( சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்), ஈரோடு இங்கு நான்காண்டு கால அளவு கொண்ட பி.இ., பிரிவில் இந்த படிப்பு அளிக்கப்படுகிறது.
விபரங்களுக்கு டிணூttஞுஞிட.ச்ஞி.டிண/
* எம்.ஐ.டி., , சென்னை ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்கில் முழுநேர மற்றும் பகுதிநேர பி.டெக்., படிப்புகள் இங்கு கற்றுத்தரப்படுகின்றன. விபரங்களுக்கு ட்டிtடிணஞீடிச்.ஞுஞீத
* இந்துஸ்தான் பல்கலைக்கழகம், சென்னை இக்கல்வி நிறுவனம் நான்காண்டு பி.இ., படிப்பை வழங்குகிறது. விபரங்களுக்கு டடிணஞீதண்tச்ணதணடிதி.ச்ஞி.டிண
* வி.ஐ.டி.,, வேலூர் இக்கல்வி நிறுவனம் ஏ.ஆர்.ஏ.ஐ.,யுடன் இணைந்து முதுநிலை பிரிவில் எம்.டெக்., படிப்பை வழங்குகிறது. விபரங்களுக்கு தீதீதீ.திடிt.ச்ஞி.டிண