சுகாதார அறிவியலின் ஒரு பிரிவான இந்தப் படிப்பில், மருந்துகளைத் தயாரித்தல், உரியவர்களுக்கு வழங்குதல், சரியாக நிர்வகித்தல் போன்ற நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. பல நோய்களைக் கட்டுப் படுத்தி, மனித சராசரி ஆயுள் காலத்தை நீட்டிக்கச் செய்வதில் மருத்துவ உலகிற்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர்கள் பார்மசிஸ்டுகள்.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை
உண்டு.