பண்டைத் தமிழர்களால் உருவாக்கப் பட்டு வளர்க்கப் பட்ட ஒரு மருத்துவப் பிரிவு சித்த மருத்துவமாகும். இந்திய மருத்துவத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப் படும் சித்த மருத்துவம், பிற பாரம்பரியமான மருத்துவத் துறைகளுடன் ஒப்பிடுகையில் ஆற்றல் மிக்கதாகக் கருதப் படுகிறது. மருத்துவத்துடன், ஆன்மா குறித்தும், சரியான முறையில் வாழ்வது குறித்தும் கற்றுத்தரப்படுவது இதில் முக்கிய அம்சம்.
படிப்பு காலம் 4 1/2 ஆண்டுகள். இதே பிரிவில்
முதுகலை உண்டு. அத்துடன் ஓர் ஆண்டு பயிற்சி காலமும் உண்டு.