விவசாயப் பயன்பாட்டில் பொறியியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் பணி வேளாண் பொறியாளர்களுடையது. வேளாண் துறைக்குத்த வையான கருவிகள், இயந்திர சாதனங்கள், அறுவடை சாதனங்கள், பாசனக் கருவிகள் போன்றவற்றை வடிவமைத்தல், உருவாக்குதல் போன்ற பணிகள் வேளாண்மை பொறியியல் மாணவர்களுக்கு உரியது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.