இளநிலை பட்டப்படிப்பான பங்ஷனல் இங்கிலீஷ், கலை தொடர்பான பாடங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்வதற்கு உரு துணையாக விளங்குகிறது. இந்த மூன்று வருட படிப்பு சில கல்வி நிறுவனங்களில் பகுதி நேர படிப்பாகவும் வழங்கப்படுகிறது.
தகுதி: பி.ஏ.,பங்ஷனல் இங்கிலீஷ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் +2 வகுப்பில் ஏதேனும் ஒரு வரலாற்று பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில கல்வி நிறுவனங்களில் நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த பாடப்பிரிவை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
ஜெய் பிரகாஷ் பல்கலைக்கழகம்
கே.டி.எச்.எம். கல்லூரி
அக்ஸ்சிலியம் கல்லூரி
கோழிக்கோடு பல்கலைக்கழகம்
வேலை வாய்ப்புகள்:
பங்ஷனல் இங்கிலீஷ் துறையை தேர்வு செய்து படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் தொடர்பான துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது. முதுநிலை முடித்தவர்களுக்கும் வெளி நாடுகளில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.