இன்றைய உலகில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகம். மேற்கத்திய நாடுகளில் தோன்றிய ஆங்கிலம் எல்லோரும் விரும்பும் மொழியாக உள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தாய் மொழியாகவே உள்ளது. இப்பட்டப் படிப்பில் இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.