உணவுமுறை மற்றும் உணவுத்துறை நிர்வாகம் என்பது ஹோட்டல்களில் உணவு, பான வகைகளை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் பணி தொடர்பான படிப்பாகும். நவீன தொழில்நுட்பத்தால் உணவு தயாரிப்பில் நூதன முறைகள் பின்பற்றப்படுகின்றன.உணவு தயாரிப்பு, பதப்படுத்துதல். விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவு என்று பல பிரிவுகள் இந்த படிப்புடன் தொடர்புடையதாக இருக்கின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.