நடந்து முடிந்த சம்பவங்கள், பண்டைய கால வாழ்க்கை முறைகள், தனி மனித செயல்பாடுகள், இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள வரலாறு படிப்பது மிகவும் முக்கியம். வரலாற்று தொகுப்புகளை எழுதும் முறை, பண்டைய வரலாற்றுச் சம்பவங்களை முதல் நிலை தகவல்களாக தொகுக்கும் முறைகள் இப்படிப்பில் இடம்பெறுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.