ஜவுளி உற்பத்தி தொழில்நுட்பத் துறையில் மாணவர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில் இப்பாடப்பிரிவு அமைந்துள்ளது. கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், எந்திரவியலின் பயன்பாடுகள் ஆகியவற்றையும் இத்துறையினர் கற்கின்றனர். டிசைன் தொழில்நுட்பம், கலை மற்றும் நவீன பாஷன் தொடர்பான நுட்பங்களும் இத்துறையில் பயில்கின்றனர்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.