எலக்ட்ரானிக் மீடியா படிப்பு, சிறந்த தகவல் பரிமாற்ற யுக்திகளை கடைபிடித்து, கம்ப்யூட்டர் மூலமாக தகவல் பரிமாற்ற சேவையில் ஈடுபட பயிற்சி அளிக்கிறது. எலக்ட்ரானிக் சாதனங்களை மின்சக்தியால் இயக்கி கம்ப்யூட்டர் மூலம் புதிய தகவல் பரிமாற்ற யுக்திகளை உருவாக்க இந்த பட்ட படிப்பு உதவியாக உள்ளது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.