நிறுவனத்தின் கணக்கு அறிக்கையை அளிக்கும் கணக்கியல் துறையின் ஒரு பிரிவே நிதி கணக்கியல் ஆகும். நிறுவனத்தின் நிதி தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்கு இந்த அறிக்கை உதவும். முதலீட்டாளர்கள், கடன்தாரர்கள் மற்றும் வரி அதிகாரிகள் நிறுவனத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான அறிக்கை தயாரிப்பதும் நிதி கணக்காளரின் பணியாகும். இதையொட்டியே இப்பிரிவில் பாடங்கள் அமைகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.