எலக்ட்ரானிக்ஸ் பற்றி பாடத்திட்டம் மற்றும் செய்முறைப் பயிற்சியுடன் இந்த இளநிலை படிப்பு கற்றுத் தருகிறது. எலக்ட்ரானிக் கருவிகளை இயக்குவது, பராமரிப்பது, பழுதுபார்ப்பது போன்றவற்றுடன், தொடர்பியல் கருவிகளின் பயன்பாடு, பாகங்கள், பராமரிப்பு போன்றவையும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.