எலக்ட்ரானிக் தொழில் நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடு பற்றிய இன்ஜினியரிங் படிப்பாக எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளது. எலக்ட்ரானிக் உபகரணங்கள், மைக்ரோ கம்ப்யூட்டர் போன்றவற்றில் எலக்ட்ரான்களின் செயல்பாடுகளைப் பற்றி இந்தப் பட்டப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. எலக்ட்ரானிக் துறையில் ஏராளமான இன்ஜினியரிங் பட்டதாரிகள் தேவைப்படுகின்றனர். இந்த தேவையை பூர்த்தி செய்ய பல கல்வி நிறுவனங்கள் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை வழங்குகின்றன.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.