மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் மின்சாரத்தை பயன்படுத்தி, உபயோகமான பலன்களை அடைவதே எலக்ட்ரானிக்ஸ் துறையின் அடிப்படையான பணி. எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் அடிப்படை விளக்கங்கள், அவற்றின் பாகங்கள், அவை செயல்படும் விதம் போன்றவற்றைப் பற்றி இந்த இளநிலைப் படிப்பில் செய்முறைப் பயிற்சியுடன் கற்றுத் தரப்படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.