மாலிக்குலர் இன்ஜினியரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலங்கு மற்றும் தாவரங்களின் மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்துவதே ஜெனிடிக் இன்ஜினியரிங். புதிய மரபணு பொருளை சேர்ப்பதன் மூலம் விரும்பத்தகாத அம்சம் நீக்கப்படவும், தேவையான அம்சத்தைப் பெறவும் முடியும். இயற்கையை நம் வசதிக்கு மாற்றிக் கொள்ளும் இந்த புதிய படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை
உண்டு.