சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஆங்கில மொழி, தொழில் ரீதியான தகவல் தொடர்புக்கும் பயன்படுகிறது. இப்பாடப் பிரிவில் ஆங்கில இலக்கியத்துடன், ஆங்கில தகவல் தொடர்பு பாடங்களும் இடம் பெறுகின்றன. இத்துறையில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச, எழுத உள்ளிட்ட தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்ள முடிகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.