புவியியல் பாடத்திட்டம் நில அமைப்பு, கடல், காற்று, மக்கள், தாவரங்கள், விலங்குகளின் வாழ்க்கை முறையை பற்றி தெரிவிக்கிறது. பூமியின் அமைப்பு, மக்கள், இடங்கள், சுற்றுப்புற சூழல் முதலியவற்றுக்குள் உள்ள தொடர்பை பற்றி இந்த பாடம் கற்றுத்தருகிறது. மனித வாழ்க்கை, சமூக அறிவியல் முதலியவற்றை இணைக்கும் பாலமாக இந்த பாடம் உள்ளது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.