இன்றைய நவீன உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறைகளே இல்லை. ஆகவே, மின்னணு அறிவியல் எனும் இத்துறையில் படித்தவர்களுக்கு நிறைய தேவைகள் உள்ளன. எலக்ட்ரானிக், எலக்ட்ரானிக் டிவைசஸ், சிப் டிசைன், சாப்ட்வேர் புரோகிராமிங், டிஜிட்டல் சிக்னல், கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன் என்று ஏராளமான உப பிரிவுகளுடன் எலக்ட்ரானிக் சயின்ஸ் விரிந்து பரந்துள்ளது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.