நவீன தொழில்நுட்பம், புதிய கருவிகளை உபயோகித்து உணவு தொழில் நிறுவனங்களின் தயாரிக்கும் திறனை அதிகரித்து, தரமாகவும் சுவையாகவும் உணவு பொருட்களை தயாரிக்க இந்த பாடத்திட்டம் உதவுகிறது. உணவு தயாரிப்பு, பதனிடல் தொழில்நுட்பத்தில் நவீன யுக்திகள், தயாரிப்பு முறைகள், புதிய ஆராய்ச்சிகள், தொடர்பான உபயோகமான தகவல்களை இந்த பாடத்திட்டம் மாணவர்களுக்கு அளிக்கிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.