இன்றைய உலகில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகம். மேற்கத்திய நாடுகளில் தோன்றிய ஆங்கிலம் எல்லோரும் விரும்பும் மொழியாக உள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தாய் மொழியாகவே உள்ளது. ஆங்கிலம் முடித்தவர்களுக்கு வாய்ப்பு உலகம் முழுவதும் உள்ளது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.