காமர்ஸ் எனப்படும் வர்த்தகம் பொருட்களை வாங்குவதையும் விற்பதையும் செய்யும் தொழிலைக் குறிக்கும். ஆனால், வர்த்தகம் என்பது குறிப்பிட்ட வகை பொருளை வாங்குவதையோ, விற்பதையோ குறிக்கும். உதாரணமாக டெக்ஸ்டைல் டிரேட். இந்தக் குறிப்பிட்ட பாடம் இந்த இரு வகையான வாணிபங்களையுமே கற்றுத் தர முயற்சிக்கிறது. கம்ப்யூட்டர்களையும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்களை பற்றியும் கற்றுத் தருகிறது இந்தப் பாடம்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.