இன்றைய நிலையில் வர்த்தக நிறுவனங்கள் பெருகி வருவதால், கார்ப்பொரேட் பொருளாதாரம் படித்தவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. மார்க்கெட் ரிசர்ச்சர், பொருளாதார ஆய்வாளர், கணக்காளர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், மனித வள நிபுணர், வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் அதிகாரிகளாகும் வாய்ப்பு இத்துறையில் பயின்றவர்களுக்கு உண்டு.
இப்படிப்பு காலம் மூன்று ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை படிப்பும் உண்டு.