கம்ப்யூட்டர் உதவியுடன் செயல்படும் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கு உதவும் விதமாக இந்த இன்ஜினியரிங் படிப்பு அமைந்துள்ளது. கம்ப்யூட்டர் புரோகிராம்களை வடிவமைப்பது, புரொபசனல் இன்ஜினியரிங், டாக்குமென்டேசன், சாப்ட்வேர் சப்போர்ட் போன்றவற்றில் இந்த துறை மிகுந்த பங்களிப்பை செய்து வருகிறது. இந்த துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக இளநிலை பட்டப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.