சமூகத்தில் ஓர் முக்கிய அங்கமாக பொருளாதாரம் உள்ளது. செல்வத்தை சேர்ப்பது, பகிர்வது குறித்து இதில் கற்றுத்தருகின்றனர். தொழிலாளர், வரி தொடர்பாகவும் இதில் பாடப்பிரிவுகள் உள்ளன. கிராமப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கான அம்சமும் இந்த குறிப்பிட்ட பாடப்பிரிவில் இடம்பெறுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.