உயிருள்ள பொருட்கள் குறித்து ஆராயும் அறிவியலுக்கு உயிரி அறிவியல் என்று பெயர். சூழலியல், பரிணாம இயல், நுண்ணுயிரியியல், செல் உயிரியல், தாவர மூலக்கூற்று அறிவியல், உயிரிமருத்துவம், கட்டமைப்பு உயிரியல் போன்றவற்றை இந்த உயிரி அறிவியல் என்ற பிரிவிற்குள் வகைப் படுத்தலாம்.
படிப்பு காலம் 1 அல்லது 2 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை
உண்டு.