வர்த்தகம் என்பது வணிகத்தின் அல்லது உற்பத்தியின் ஒரு பிரிவாகவே கருதப் படுகிறது. உற்பத்தியாளரிடமிருந்து தொடங்கி இறுதியாக, நுகர்வோர் வரை பொருட்களையோ, சேவைகளையோ பரிமாறிக் கொள்வதைக் குறிப்பதே வர்த்தகம் என்கிறோம். முதலாளித்துவத்தையும், வேறு பிற பொருளாதார அமைப்புகளையும் இயக்கும் மைய சக்தியாக, வர்த்தகம் விளங்குகிறது. இன்டர்நெட்டில், எலக்ட்ரானிக் இன்பர்மேஷன் டெக்னாலஜி மூலம் இரு வணிகக் குழுக்களுக்கிடையில் நேரடி விற்பனைக்கும், தானியங்கி முறையில் பிராசசிங் செய்வதே இ-காமர்சின் முக்கிய அம்சம்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.