தாவரங்களின் அமைப்பு, தன்மை, தாவரங்களின் வேதியல் செயல்பாடு, தாவரங்களின் வகைகள்,நோய்கள், சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப மாறுபடும் தாவரங்களின் செயல்பாடுகள், தாவரங்களின் மரபு, பாரம்பரியம் தொடர்பான பாடத்திட்டத்தை இந்த பட்ட படிப்பு அளிக்கிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.