பல் மருத்துவத்தின் ஒரு சிறப்புப் பிரிவு இது. அறுவை சிகிச்சைக்குரிய அனைத்து கூறுகளையும் அலசுகிறது இந்தச் சிறப்புத் துறை. பல்லின் வேரிலோ, தண்டிலோ அறுவை சிகிச்சை செய்வது, பற்களைப் பதியன் செய்வது போன்ற விஷயங்களை இந்தத் துறை கற்பிக்கிறது. பற்களின் கட்டமைப்பை நமது விருப்பத்திற்கேற்ப அழகுபடுத்திக் கொள்வதும் இத்துறை நிபுணர்களின் கை வண்ணமே.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். அத்துடன் ஓர் ஆண்டு பயிற்சி காலமும் உண்டு. இதே பிரிவில் முதுகலை உண்டு.