பிசினஸ் தொடர்பான கணக்குகள், அக்கவுண்ட்ஸ், தணிக்கை எனப்படும் ஆடிட்டிங் போன்றவற்றைப் பயிற்றுவிப்பது தான் இந்தத் துறையாகும். இந்தப் பாடத்தில் பிசினஸ் தொடர்பான பைனான்சியல் ரிப்போர்ட்டுகளைத் தயாரிப்பது, தணிக்கை தொடர்பான அறிக்கைகளைப் பராமரிப்பது போன்ற பாடங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றன.