திட்டமிடல், ஒருங்கிணைப்பு, மனித வள வளர்ச்சி, தொழில் தலைமையேற்று நடத்துதல், நிறுவனத்தின் நிர்வாக கட்டுப்பாடு, இலக்கை அடைவதற்கான பாதை வகுத்து செயல்படுதல் உள்ளிட்டவை இப்படிப்பில் அறிமுகம் செய்யப்படுகின்றன. தொழில் நிர்வாகத்தில் கம்ப்யூட்டர் பயன்பாடுகளுக்காக கம்ப்யூட்டர் பாடங்களும் இதில் இடம்பெறுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.