குறிப்பிட்ட பணிகளை முடிப்பதற்காக கம்ப்யூட்டரில் எழுதப்படும் திட்ட நிரல்களான புரோகிராம்களே கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று அழைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரின் இத்தேவை இன்று பரந்து விரிந்துவிட்டதால் இத்துறையில் பயில்வோருக்கு உலகளாவிய வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை படிப்பும் உண்டு.