எதிரி நாடுகளின் தாக்குதலை சமாளிப்பது, எதிர் தாக்குதல் நடத்துவது குறித்து இதில் கற்றுத்தருகின்றனர். ராணுவ நடவடிக்கைகளின் போது வியூகம் வகுப்பது மிக முக்கியம். ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்துவது குறித்தும் மாணவர்கள் பயிற்சி பெற முடிகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.