வாணிப நிறுவனங்கள் கையாளும் கணக்குகளைப் பற்றிப் படிப்பது தான் பிசினஸ் மேத்தமேட்டிக்ஸ் எனப்படும். வணிகத்தில் ஏற்படும் நிதி பிரச்னைகளைக் கையாள இந்தக் கணித அறிவு பயன்படும். வங்கியியல், கிரெடிட் முறை, முதலீடுகள் குறித்த அடிப்படைகள் போன்றவற்றைக் கற்றுத் தருகிறது இந்தப் பாடப் பிரிவு.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை
உண்டு.