நடனக்கலை, நடிப்புக்கலை, இசைக்கலை ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் இப்படிப்பு அமைகிறது. மேடை, நாடகம், கச்சேரி ஆகியவற்றில் இக்கலைஞர்கள் சிறந்து விளங்க இப்படிப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.