இயற்பியல் என்பது மின்சாரம், வெட்பம், ஒளி,ஒலி, இயந்திரம் முதலிய துறைகளில் பொருட்கள், அவற்றின் சக்தி ஒன்று மற்றொன்றின் மேல் புரியும் செயல்பாட்டை விளக்கும் இயல் அறிவியல் படிப்பாகும். இந்த படிப்பில் ஒலி,ஒளி, வெட்ப சக்திக்கும் இயந்திர சக்திக்கும் உள்ள தொடர்பை பற்றிய ஆய்வியல், மின் காந்த இயல் , திட நிலை புவுதிகம், பிளாஸ்மா புவுதிகம் முதலிய பிரிவுகளும் இடம்பெறுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.