புனர்வாழ்வு குறித்த வரலாற்று ரீதியான கொள்கைகள், நடப்பு காலக் கொள்கைகள், புனர்வாழ்வு குறித்த மாடல்கள், போன்றவற்றை ஆராய்கிறது இந்தப் பாடம். புனர்வாழ்வு சேவைகளை அளிப்பதின் பின் உள்ள அரசியல் சக்திகள், விஞ்ஞானக் கூறுகள் ஆகியவற்றையும் ஆராய்கிறது இந்தப் பாடம். கிளினிக் ரீசனிங், தகவல்களைக் கையாளுதல், திட்டங்களை மதிப்பிடல் போன்ற பாடங்களும் இந்தப் படிப்பின் போது கற்றுத் தரப்படுகின்றன.