ரப்பர், ரப்பர் சார்ந்த பொருட்களின் உற்பத்தி, ரப்பர் பொருட்களை உருவாக்கும் இயந்திர சாதனங்களின் உற்பத்தி, அதன் இயக்கம் போன்றவற்றைப் பற்றிய படிப்பு ரப்பர் டெக்னலாஜி.
ரப்பர் தொழிற்சாலைகள், ரப்பர் வேதிப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் போன்றவற்றில் ரப்பர் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.