மனித உடல்நலம் பற்றிய படிப்பாக உடற்கல்வி விளங்குகிறது. உடல், உள்ளம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களுடன் திடகாத்திரமான வாழ்வை நோக்கமாகக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. உடற்கல்வியுடன், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறை பற்றி, செய்முறை மற்றும் பாடத்திட்டங்கள் வாயிலாக மாணவர்களுக்கு இந்த இளநிலைப் பட்டப்படிப்பின் மூலம் பயிற்சியளிக்கிறார்கள்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள்.