இப்படிப்பு ஓராண்டு படிப்பாகும். பிசிகல் சயின்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர முடியும். இப்படிப்பை முடித்தவர்கள் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றலாம்.
இந்தியாவில் பல்வேறு கல்வியியல் கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன. சில பல்கலைக்கழகங்கள் இப்படிப்பை தொலைதூரக் கல்வி முறையிலும் வழங்குகின்றன.
இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.