உளவியல் படிப்பதன் மூலம் மனித மனதின் அமைப்பு, செயல்பாடுகள், உணர்வுகள் பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம். மனநலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் உளவியல் படித்தவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.