சமூகம் குறித்தும், சமூகத்திற்குள் நிலவும் மனித உறவுகள் குறித்தும் ஆராயும் விஞ்ஞானத்திற்கு சமூக விஞ்ஞானம் என்று பெயர்.
மனிதக் குழுக்கள் மற்றும் தனி நபர்களின் சமூக வாழ்க்கை குறித்தும் ஆராய்கிறது இந்தத் துறை. பொருளாதாரம், புவியியல், வரலாறு, அரசியல் அறிவியல், உளவியல், சமூக ஆய்வுகள், சமூகவியல் ஆகியவற்றையும் சமூக அறிவியலின் அங்கமாகவே கருதுகிறார்கள். சமூகவியல் பாடப்பிரிவில் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இந்த ஆசிரியர் பயிற்சிப் படிப்பு உதவுகிறது.
படிப்பு காலம் 1 அல்லது 2 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை
உண்டு.