சோஷியல் வொர்க் எனப்படும் சமூகப் பணி குறித்த கல்வியில், ஊனமுற்றவர்களுக்கு கல்வி ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும், சேவைகள் வழங்குவது குறித்து கற்றுத் தரப் படுகிறது. சவால் மிக்கதும் திருப்தி தருவதுமான இந்தத் தொழிலில் ஈடுபடுவோர், ஆர்வமும், ஈடுபாடும், சமூகப் பணியின் தத்துவங்களை மதித்துப் பின்பற்றுபவராகவும் இருத்தல் வேண்டும்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை
உண்டு.