உலகில் உள்ள பல்வேறு மதங்கள், அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றைப் பற்றி இந்தப் பாடப்பிரிவில் கற்றுத் தருகிறார்கள். தத்துவங்கள், கோட்பாடுகள், அறக்கருத்துகள், சமூக உறவுகள் போன்றவற்றை பற்றியும் மாணவர்கள் இந்தப் படிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.