கிராம வளர்ச்சி அறிவியல் படத்திட்டம் மனிதர்கள் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்வது, கம்ப்யூட்டர் பயிற்சியில் ஈடுபடுவது என்று இரண்டு விதமான பயிற்சிகளை வழங்குகிறது. இந்த பாடத்திட்டத்தில் மனித மனோதத்துவம், நடத்தை அறிவியல், இயற்கை வழங்கள் முதலிய பிரிவுகளை படிக்கிறார்கள். கிராம வளர்ச்சி திட்டங்களை நிர்வாகம் செய்தல், கிராம மக்களை பங்கேற்க வைத்தல் தொடர்பான பணிகளில் நேரடி பயிற்சியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.