மருத்துவத் துறையில் பயன்படும் மருந்துகளில் உள்ள மூலக்கூறுகளை உருவாக்கி, உயிரியல் துறைக் கூறுகளுடன் ஒருங்கிணைக்கும் துறை பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி எனப்படுகிறது. பார்மகாலஜி, கெமிஸ்ட்ரி என்ற இரு வேறு துறைகளின் கூட்டிணைப்பே இந்தப் புதிய துறையாகும். மருந்துருவாக்கத்தில் பெரும் பங்கு வகிப்பது இத்துறையினர்தான்.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை
உண்டு.