மனித வளர்ச்சிக்கு, உடல் நலத்திற்கு தேவையான தாதுப்பொருள், வைட்டமின், புரதச்சத்து தேவை. இவற்றைப் பற்றி இப்பாடத்திட்டத்தில் படித்து நமக்கு எந்த அளவில் எப்போது இந்த சத்துகள் நமக்கு தேவை என்பதை விவரிக்கின்றன. மேலும் மனித வாழ்க்கையில் அந்தந்த வயதிற்கேற்ற ஊட்டச்சத்தை உணவில் சேர்ப்பது பற்றியும் இந்த பாடத்திட்டம் கற்றுத்தருகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.