இன்று பல தொழில் துறைகளில், மொழி அறிவு முக்கிய தகுதியாக உள்ளது. அன்னிய மொழி துறை, பல மொழிகளை படிப்பதில் ஆர்வமுடையவர்களை கவரக்கூடியதாக உள்ளது.சுற்றுலா, மொழிபெயர்ப்பு முதலிய துறையில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு இந்த படிப்பு சிறப்பானதாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கருத்துச் சிதறாமல் மொழிபெயர்ப்பார்..