உடல் நலம் மட்டுமில்லாமல் ஆன்மா, உணர்வு, ஆன்மீகம், மனம் முதலியவை சிறப்பாக இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்பதை இந்த படிப்பு தெளிவுபடுத்துகிறது.இந்த பாடத்திட்டத்தில் சுகாதாரம், ஆளுமை முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் இயற்கை மருத்துவம் உடல் பிரச்னைகளை தடுத்து நிவாரணம் அளிக்கும் என்பதை தெரிவிக்கிறது.